இடுகைகள்

எதரபப லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை சூப்

படம்
[ad_1] - Advertisement - எங்கெங்கோ சென்று தெரியாத மூலிகையை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும் என்று யோசிப்பதை ஒரு புறம் வைத்துவிட்டு, நம் கண் முன்னே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் அற்புதம் வாய்ந்த சில மருத்துவ குணங்கள் கொண்டுள்ள செடிகள் பக்கம், நம் உணவு முறையை திருப்பினாலே இந்த உடம்பு நோய்களை எதிர்த்து போராட தயாராகிவிடும். அப்படி ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடிய முருங்கை இலையை பயன்படுத்தி அற்புதமான சூப் எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் : முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி நிறைய சின்ன வெங்காயம் – ஏழு தக்காளி – ஒன்று உப்பு – தேவையான அளவு இஞ்சி – ஒரு இன்ச் பூண்டு – ஆறு பற்கள் சீரகம் – ஒரு ஸ்பூன் தனியா தூள் – அரை ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரை சூப் செய்முறை விளக்கம் : முருங்கைக்கீரை சூப் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி நிறைய முருங்கைக் கீரையை...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு இஞ்சி குழம்பு

படம்
[ad_1] - Advertisement - எங்கு பார்த்தாலும் மழையாக இருக்கிறது. மழை முடிந்த பிறகு பனிக்காலம் ஆரம்பித்து விடும். இந்த இரண்டு காலங்களிலும் பலருக்கும் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிது புதிதாக காய்ச்சல் உருவாகும். குடும்பத்தில் ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அந்த குடும்பமே பாதிக்கப்படும். வெளியில் செல்லக்கூடியவர்களுக்கு சமூகத்தில் இருந்தும் இந்த தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பாடாய்ப் படுத்தி விடும். இந்த தொற்று நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நாம் நம்முடைய உணவிலேயே சில மாற்றங்களை கொண்டு வந்தால் போதும். அப்படி வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ இஞ்சி பூண்டை வைத்து இந்த முறையில் குழம்பு செய்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிப்பதோடு எந்தவித தொற்று நோய்களும் வராமல் பாதுகாக்க முடியும். ...