சுவையான சைவ கோலா உருண்டை செய்முறை
[ad_1]
- Advertisement - கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே பலரது இல்லங்களிலும் மாலை அணிந்து விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். சபரிமலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, மேல்மருவத்தூருக்கு செல்பவர்கள் ஆக இருந்தாலும் சரி அல்லது தைப்பூசத்திற்காக பழனிக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி பலரும் கார்த்திகை மாதம் தொடங்கியதுமே வீட்டை சுத்தம் செய்து அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். அப்படி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் நேரத்தில் பலரும் வெளியில் உணவு அருந்தாமல் வீட்டிலேயே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பொழுது அவர்களுக்கு சுவையாக செய்து தர வேண்டும் என்ற எண்ணம் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு அதிகமாகவே இருக்கும். மாலை நேரத்தில் சிற்றுண்டியாக செய்து தருவதற்கு எப்பொழுதும் போல் வடை, பச்சி, போண்டா என்று செய்யாமல் இந்த முறையில் மீல்மேக்கரை வைத்து சைவ கோலா உருண்டையை செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய அனைவருமே சாப்பிட்டு மகிழ்வார்கள். மேலும் மீல் மேக்கரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது என்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் ...