எளிமையான காலிஃப்ளவர் கிரேவி செய்முறை | Califlower gravy recipe in tamil
[ad_1]
- Advertisement - சப்பாத்தி, பூரி இதற்கு எப்பொழுதும் உருளைக்கிழங்கை வைத்து கிரேவி செய்வதற்கு பதிலாக நடுவில் உருளைக்கிழங்கிற்கு பதிலாக காலிஃப்ளவரை வைத்து கிரேவி செய்து கொடுத்துப் பாருங்கள். காலிஃப்ளவரின் எப்போதும் காலிஃப்ளவர் 65 என்று செய்வதற்கு பதிலாக இப்படி அவ்வப்பொழுது கிரேவியாகவும் செய்து கொடுக்க சுவை வேறுபாட்டின் காரணமாக அதிக அளவில் சாப்பிட ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட காலிஃப்ளவர் கிரேவியை எப்படி எளிமையான முறையில் சுவையுடன் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காலிஃப்ளவரை வீட்டிற்கு வாங்கி வந்த உடனேயே அனைவரும் சொல்வது காலிஃப்ளவர் 65 செய்து கொடுக்க சொல்லி தான். முடிந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் மிளகாய்த் தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கும் பலகாரங்களை செய்வதை தவிர்ப்பது நல்லது. இதனால் அதிக அளவில் கொழுப்பு சத்து ஏற்படுமே தவிர்த்து மற்றபடி இருக்கக்கூடிய சத்துக்கள் குறைவதற்குரிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும். அதை தவிர்த்து விட்டு இப்படி கிரேவியாக செய்து கொடுத்தோம் என்றால் அதன் சத்துக்கள் ஓரளவாவது நம்முடைய உடலில