தை மாத ராசி பலன் 2025 - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு
[ad_1]
- Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. இதுநாள் வரை நீங்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த விஷயங்கள் எல்லாம் தானாக நடந்து முடியும். பின்தங்கிய காரியங்கள் எல்லாம் நடைபெறும். குறிப்பாக வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், நிலம் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும், அப்ரூவல் கிடைக்கவில்லை லோன் கிடைக்கவில்லை, என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வரிசை கட்டி நன்மை நடக்கும். மகிழ்ச்சி, இரட்டிப்பாகும். நிதிநிலைமை உயரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு வெளிநாட்டில் படிக்க செல்ல வேண்டும் என்று நினைத்திருப்பவர்களுக்கு எல்லாம் நல்ல காலம் பிறக்கும். வியாபாரம் ஓஹோ என நடக்கும். தை மாதத்தில் வரும் திங்கட்கிழமையில் சிவபெருமானை சென்று வழிபடுங்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதிநிலைமை கொஞ்சம் சீர்படும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து, ...