இடுகைகள்

Thiruvappudaiyar லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவாப்புடையார் கோவில் வரலாறு: Thiruvappudaiyar

படம்
[ad_1] Thiruvappudaiyar Temple History in Tamil சிவஸ்தலம் அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில் இறைவன் பெயர் ஆப்புடையார், அன்னவிநோதர், விடபேஸ்வரர், ஆப்பனூர் நாதர், இடபுரேசர் (ரிஷபுரேசர்) அம்மன் பெயர் குரவங்கமழ் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம் வன்னி, கொன்றை தீர்த்தம் வைகை, இடபதீர்த்தம் புராண பெயர் திருவாப்பனூர், திருஆப்புடையார் கோவில் ஊர் செல்லூர் மாவட்டம் மதுரை தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் கோவில் ஆப்புடையார் கோவில் அமைப்பு இவ்வாலயத்திற்கு கோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிசபாரூடராக சிவன், பார்வதி, முருகர் மற்றும் விநாயகர் சுதை வடிவில் காணப்படுகின்றனர். வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதிக்கும், சுவாமி சந்திக்கும் இடையில் சுப்பிரமணியருக்கு சந்நிதி உள்ளது. இத்த...