இடுகைகள்

கம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோயா கீமா மசாலா செய்முறை | soya keema masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அந்த அசைவத்தின் மூலம் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சைவம் சாப்பிடுவதற்கு அந்த அசைவத்தில் கிடைக்கக்கூடிய புரதச்சத்து என்பது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சைவப் பிரியர்களுக்கு சைவத்தில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் மீல் மேக்கர். இதில் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச்சத்தில் பாதி அளவு இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிமிடங்கள் கூறுகிறார்கள். இதை எப்பொழுதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா சுவையில் செய்து தரும்பொழுது சைவ பிரியர்களும் சரி அசைவ பிரியர்களும் சரி, இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் நாம் சோயா கீமா மசாலா செய்தோம் என்றால் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ் போன்ற அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள முடியும். மிகவும் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சோயா கீமா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவ...

சோயா கீமா பிரியாணி டிபன் பாக்ஸ் ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - பிரியாணி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான பிரியாணி வகைகளில் சைவ பிரியாணிகள் செய்வது தான் சவாலானதாக இருக்கும். என்னதான் வெஜிடபிள் சேர்த்து பிரியாணி செய்தாலும், அதெல்லாம் போர் அடித்து போயிருக்கும். வித்தியாசமான முறையில் ரொம்பவே ஈசியாக செய்யக்கூடிய இந்த சோயா கீமா பிரியாணி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். சோயா கீமா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: சோயா சங்ஸ் – 100 கிராம் கடலை எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – இரண்டு தக்காளி – இரண்டு பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, கல்பாசி – தலா 2 புதினா, கொத்தமல்லி – இரண்டு கைப்பிடி அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா – 2 தேக்கரண்டி தயிர் – அரை கப் பாஸ்மதி அரிசி – ஒரு கப் சோயா கீமா பிரியாணி செய்முறை விளக்கம்: சோயா கீமா பிரியாணி தயாரிப்பதற்கு முதலில் தேவையான அளவிற்கு சோயாக்களை எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து தண்ண...