இடுகைகள்

பதன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதினா முள்ளங்கி தொக்கு செய்முறை | raddish thokku preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் சிறிய அளவில் அரிசி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதைவிட அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை நாம் செய்யும் பொழுது அந்த காய்கறி நமக்கு அதிக அளவில் சத்துக்களை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதன் வாடை பிடிக்காமல் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அந்த வாடையே வராமல் முள்ளங்கி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் இது முள்ளங்கி தானா என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட முள்ளங்கி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்...

புதினா பொங்கல் செய்முறை | Pudhina pongal tamil

படம்
[ad_1] - Advertisement - புதினா சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லுவார்கள். புதினா சட்னி செய்தால் அதை தொட கூட மாட்டாங்க. புதினா சேர்த்த நெய் பொங்கல், செய்து ஒரு முறை வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். எப்போதும் சாதாரண பொங்கல் செய்வதை விட, வித்தியாசமாக இப்படி வாசம் நிறைந்த ரெசிபிகளை சமைக்கும்போது, வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிட ஒரு ஆர்வம் வரும். தேங்காய் சட்னியோடு சுட சுட புதினா பொங்கல் செய்தால் இந்த சுவை ஒரு வாரத்திற்கு நாக்கை விட்டு போகாது. ரெசிபி பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் - Advertisement - பச்சரிசி – 1 கப்பாசிப்பருப்பு – 1/2 கப்தண்ணீர் – 5 டம்ளர்நெய் – 5 டேபிள்ஸ்பூன் புதினா – 1 கைப்பிடி அளவுபச்சை மிளகாய் – 1இஞ்சி தோல் சீவியது – 2 இன்ச் மிளகு – 1/2 ஸ்பூன்சீரகம் – 1 ஸ்பூன்முந்திரி – 10 - Advertisement - உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – 1/4 ஸ்பூன்கருவேப்பிலை – 1 கொத்து செய்முறை: ஒரு குக்கரில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் போட்டு லேசாக சூடாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை மூன்றில் இரு...