இடுகைகள்

podi லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சை சுண்டைக்காய் பொடி செய்முறை | pacchai sundakkai podi seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் தான் உணவே மருந்து என்று அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்திருந்தார்கள். அதை மறந்ததால் தான் இன்றைய காலத்தில் பலரும் மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சுண்டைக்காய். சுண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் இரும்பு சத்து, விட்டமின் சி போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் இருக்கக்கூடிய பூச்சிகள் நீங்கும். மூட்டி வலி, மூலம், வாய் புண் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சுண்டைக்காய் சாப்பிடும் போது விரைவிலேயே இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுண்டைக்காயை வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி பொடியாக தயார் செய்வது என்று தான் இந்...

பூண்டு கருவேப்பிலை பொடி செய்முறை | Poondu karuveppillai podi recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை நம்முடைய உணவில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய அனைவரும் சந்திக்கக்கூடிய பெரும்பாலான நோய்களுக்கு உணவு பழக்க வழக்கங்களே காரணமாக திகழ்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் கடைகளில் விற்கக்கூடிய தேவையற்ற பொருட்களை உண்ணுவதால் தான் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு பொருளாக கருதப்படும் கருவேப்பிலையை வைத்து கருவேப்பிலை பொடி எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கருவேப்பிலையில் அதிக அளவு இரும்புச் சத்து இருக்கிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், தலைமுடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்களும், இரும்புச்சத்து குறைபாட்டால் கஷ்டப்படுபவர்களும், கண் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் என்று பல பேருக்கும் கருவேப்பிலை என்பது அருமருந்தாக திகழக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. மேலும் இந்த பொடியில் நாம் பூண்டை சேர்ப்பதால் பூண்டு உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழ...

வேர்க்கடலை பொடி செய்முறை | verkadalai podi seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் மிகவும் விலை உயர்ந்த பருப்பு வகைகளை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற எண்ணத்தில் பலரும் இருக்கிறார்கள். ஆனால் விலை மலிவாக கிடைக்கக்கூடிய சில பருப்பு வகைகளிலும் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் கிடைக்கும். அப்படி சத்துக்கள் நிறைந்த பொருளாக கருதப்படுவது தான் வேர்கடலை. இந்த வேர்க்கடலையை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம், அவித்தும் சாப்பிடலாம், வருத்தும் சாப்பிடலாம் இப்படி பல வகைகளில் சாப்பிடலாம். இந்த மாதிரி சாப்பிட பிடிக்காது என்பவர்கள் வேர்க்கடலை பொடியை செய்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிட நாம் உடலில் நார்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் வேர்கடலை பொடி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும். - Advertisement - தேவையான பொருட்கள் வேர்கடலை – 250 கிராம்கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்தனியா – 5 டேபிள் ஸ்பூன்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 20புளி – நெல்லிக்காய் ...

கத்திரிக்காய் பொடி கறி செய்முறை | Kathirigai podi kari recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பல மருத்துவ குணம் கொண்ட கத்திரிக்காயை வைத்து பல விதங்களில் காய்களையும் குழம்புகளையும் நாம் செய்வோம். எப்படி தான் நாம் பார்த்து பார்த்து செய்தாலும் கத்திரிக்காய் என்றதும் அது பிடிக்காது என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் அதைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு செய்யக்கூடிய ஒரு கத்திரிக்காய் பொடி கறியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கத்திரிக்காய் பெண்களுக்கு ஆண்களுக்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சருமத்தை மென்மையாக்குகிறது. மேலும் கத்திரிக்காயில் விட்டமின் சி, இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியதாகவும், சளி, இருமலை குறைக்க கூடியதாகவும் திகழ்கிறது. மேலும் சிறுநீரக கற்களை கரைக்கும் வல்லமை இதற்கு உள்ளது. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்க்கு, கீழ்வாதம், பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், உடல் பருமன் போன்றவற்றை குணப்படுத்தக்கூடிய காயாக இந்த கத்திரிக்காய் திகழ்கிறது. - Advertisement - ...