இடுகைகள்

Thiruvedagam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

படம்
[ad_1] Thiruvedagam Temple History in Tamil சிவஸ்தலம் அருள்மிகு ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவில் இறைவன் பெயர் ஏடகநாதேஸ்வரர் அம்மன் பெயர் ஏலவார்குழலி, மாதேவியம்பிகை தல விருட்சம் வில்வம் தீர்த்தம் பீரம தீர்த்தக்குளம், வைகைநதி புராண பெயர் திருஏடகம் ஊர் திருவேடகம் மாவட்டம் மதுரை அருள்மிகு ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் திருக்கோவில் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி Edaganathar Temple in Tamil மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. திருவேடகம் கோவில் அமைப்பு ஸ்வாமி மற்றும் அம்பாள் ச...