இடுகைகள்

உதவம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமையல் பரபரப்பை குறைக்க உதவும் குறிப்புகள்

படம்
[ad_1] சமையல் பரபரப்பை குறைக்க உதவும் குறிப்புகள் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=3850

என்றும் இளமையாக இருக்க உதவும் கற்றாழை

படம்
[ad_1] - Advertisement - நாம் அனைவருமே சிறுவயதில் நம்முடைய வயதை அதிகப்படுத்தி சொல்ல ஆசைப்படுவோம். அதே சிறிது வயதான பிறகு நம்முடைய வயதை அப்படியே குறைக்க ஆரம்பிப்போம். அதேபோல் யாராவது ஆன்ட்டி அங்கிள் என்று கூப்பிட்டு விட்டால் அதை ஒரு பெரிய அவமானமாக கருதும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி வயதாகாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கற்றாழை எந்த வகையில் உதவி செய்கிறது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கற்றாழையை நம்முடைய முன்னோர்கள் குமரி என்று கூறினார்கள். காரணம் இந்த கற்றாழையை நாம் முறையாக எடுத்துக் கொள்ளும் பொழுது என்றுமே இளமையாக திகழ முடியும் என்பதுதான். ஆம் கற்றாழையை நாம் உட்கொள்ளும் பொழுது அதில் இருக்கக்கூடிய சத்துக்களால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் நீங்கும். - Advertisement - உடல் எடை குறையும். உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உடலுக்குள் இருக்கக்கூடிய வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் போன்றவை அனைத்தும் சரியாகும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள்

அழகான முகத்தையும் ஆரோக்கியமான தலைமுடியையும் பெற உதவும் பயோட்டின் பவுடர்

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்முடைய தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும் நம்முடைய முக அழகும் சிறப்பாக இருக்கும். இளமையான தோற்றத்தை பெற வேண்டும் என்பவர்கள் தங்களுடைய உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இப்படி ஆரோக்கிய குறைப்பாட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்குவதற்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஒரு பயோட்டின் பவுடரை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய முடி ஆரோக்கியத்திற்கும் முக அழகிற்கும் தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டதுதான் பயோட்டின் பவுடர். இந்த பயோட்டின் பவுடரை கடைகளிலிருந்து நாம் வாங்குவதற்கு பதிலாக நாமே நல்ல தரமான பொருட்களாக பார்த்து வாங்கி வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதைப் கொடுத்து அனைவரையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும். இந்த பயோட்டின் பவுடரை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வோம். - Advertisement - முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொண்டு அதில் அரை கப் அளவிற்கு பா