இடுகைகள்

kuberamanthiram லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அட்சய திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - அக்ஷயம் என்றாலே பெருகுதல் என்று அர்த்தம். இதன் அடிப்படையிலேயே அக்ஷய திரி அன்று தங்கம் வெள்ளி வாங்கினால் அது அதிக அளவில் பெருகக்கூடிய யோகத்தை தரும் என்று வழக்கும் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி அன்றைய நாளில் நாம் துவங்கும் எந்த ஒரு புதிய செயல்களும் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்லும் என்பது ஐதீகம். அப்படியான அந்த நன்னாளில் நாம் வாங்கும் பொருள் தொடங்கும் தொழில் மட்டும் இன்றி, நம் இல்லத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்து என்றென்றைக்கும் செல்வ வாழ்க்கையை வாழக் கூடிய யோகத்தை அருளும் மந்திரங்கள் உண்டு. அது என்னென்ன மந்திரங்கள் என்பதை மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - இந்த வருடம் அக்ஷய திரி ஆனது வரும் வெள்ளிக்கிழமை 10.5. 2024 அன்று வருகிறது. அன்றைய நாள் முழுவதும் இந்த திதி இருப்பதால் இந்த மந்திரத்தையும் அந்த நாளில் உங்களுக்கு எந்த நேரத்தில் சொல்ல முடியுமோ அந்த நேரத்தில் சொல்லலாம். இப்பொழுது அந்த மந்திரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். முதலாவதாக முதல் முழு முதல் கடவுளான கணேசனை மந்திரத்தை பற்றி பார்க்கலாம் ஓம் கணபதிய