இடுகைகள்

gothumai rava biriyani லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோதுமை ரவை பிரியாணி செய்முறை | gothumai rava biriyani seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்மில் பலருக்கு பிரியாணி என்றாலே ஒரு தனி மோகம் தான். பிரியாணி வாசம் ஒன்று இருந்தால் போதும் அது எப்பேர்ப்பட்ட பொருளாக இருந்தாலும் அதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கோதுமை ரவையை வைத்து வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கோதுமை ரவையை தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கோதுமை ரவை திகழ்கிறது. இந்த கோதுமை ரவையை சாப்பிடுவதால் ஆற்றல் அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். இதய ஆரோக்கியம் மேம்படும். கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் சமச்சீர் உணவில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் இந்த கோதுமை ரவையில் இருக்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் கோதுமை ரவை – ஒரு கப்எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்நெய் – 1 டீஸ்பூன்பிரியாணி இலை – ஒன்றுபட்டை – ஒன்றுஏலக்காய் – ஒன்றுகிராம்பு – 2கல்பாசி – சிறிதுவெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – 2தக்காளி – ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்புதினா