இடுகைகள்

bun லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டன்ட் பன் தோசை செய்முறை | instant bun dosa seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையில் டிபன் செய்ய வேண்டும், இரவு டிபன் செய்ய வேண்டும் என்று குடும்பத் தலைவிகள் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான டிபன் வகைகளை செய்ய வேண்டும் என்றுதான் அவர்களுக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை, நேரம் இன்மை போன்றவற்றின் காரணமாக பலரும் ஒரு முறை மாவை அரைத்து வைத்துவிட்டு தோசை, இட்லி என்று ஊற்றிக்கொண்டு இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் தோசை மாவு காலியாகிவிடும். அந்த சமயத்தில் மறுபடியும் மாவு அரைக்கவில்லையே என்ன செய்வது என்ற ஒரு பெரிய குழப்பத்திற்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரவையை வைத்து உப்புமா செய்யலாம் என்றால் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்களே என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதே ரவையை வைத்து இப்படியும் தோசை செய்து கொடுக்கலாம். அதுவும் சுவையான பன் தோசை செய்து கொடுக்கலாம். அந்த பன் தோசையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் ரவை – ஒரு கப்பச்சரிசி மாவு ...