இடுகைகள்

tomato dosa recipe in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இட்லி மாவுக்கு பதிலாக உடுப்பி தக்காளி தோசை மாவு

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே வகையான தோசை செய்வதை விட இது போல வித்தியாசமான தோசை செய்து கொடுத்தால் கூடுதல் தோசை சாப்பிட ஆசையாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் அதிகம் விலை கொடுத்து வாங்கக் கூடிய தோசை கூட, நம்ம வீட்டிலேயே ரொம்ப சுலபமாக தயாரித்து விடலாம். இட்லி மாவு இல்லை என்ற கவலை இனி தேவையில்லை. மாவில்லாத சமயத்தில் சட்டுனு தக்காளி தோசை மாவு எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். உடுப்பி டொமேட்டோ தோசை செய்ய தேவையான பொருட்கள்: தக்காளி – இரண்டு வெங்காயம் – இரண்டு பூண்டு – ஆறு பல் கோதுமை மாவு – அரை கப் அரிசி மாவு – அரை கப் ரவை – கால் கப் மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மல்லித்தழை – சிறிதளவு உடுத்தி டொமேட்டோ தோசை செய்முறை விளக்கம்: இந்த தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அரைக்கத் தான் போகிறோம், எனவே பொடியாக நறுக்க வேண்டிய அவசி