இடுகைகள்

சடடணககர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோட்டாணிக்கரை பகவதி கோவில் வரலாறு | சோட்டாணிக்கரை பகவதி

படம்
[ad_1] சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் | Chottanikkara bhagavathi amman 🍂”அம்மே நாராயணா! லக்ஷ்மி நாராயணா!”சோட்டாணிக்கரை பகவதியை ஏன், 'அம்மா நாராயணா' என்று அழைக்கிறார்கள்?🍂அம்மா நாராயணா என்று அழைக்கிறார்கள்? 🍂கோவிலின் கிழக்குப் பக்கம் கொடிக் கம்பம் அமைத்துள்ளது.அம்பாள் சன்னிதியும் கிழக்கு முகம் பார்த்தே உள்ளது.இதன் நேர் எதிரே 200 அடி தூரத்தில் திருக்குளம் உள்ளது.குளத்தின் மறுகரையில் உக்கிரகாளியின் சன்னிதி.இதையே கீழ்க்காவு அம்மை என்கின்றனர்.இந்த அம்பாள்,சோட்டாணிக்கரை தேவியின் சிலை. 🍂இந்த சன்னிதியின் இடது பக்கம் பழமையான பலா மரம் ஒன்று உள்ளது.இந்த மரத்தின் மேல் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.துர்தேவதைகளாலும் மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைய இந்த மரத்தில் ஆணி அடிக்கிறார்கள். 🩸குருதி பூஜை🩸 தினமும் இரவு 8.45 மணிக்கு 'குருதி பூஜை' செண்டை ஒலி முழங்க ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும்.நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து அந்தச் செந்நிற நீரில் செய்யப்படுவதே குருதி பூஜை.இந்தத் தீர்த்தத்தைத் தெளித்தால் துர்தேவதைகள் விலகி ஓடும் என்பது ஐதீ