இடுகைகள்

masala லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புடலங்காய் மசாலா செய்முறை | pudalankai masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நாட்டு காய்கறிகள் நம்முடைய உடல் நலத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்றே கூற வேண்டும். இருப்பினும் இந்த நாட்டு காய்கறிகளை பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதில் அதிக அளவு சத்துக்கள் இருந்தாலும் அதை மருந்தாக கூட எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக வளரும் பிள்ளைகள் இதைத் தொடவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்பொழுதும் செய்வதை போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாட்டு காய்கறிகளில் ஒன்றாக திகழக்கூடிய புடலங்காயை வைத்து எப்பொழுதும் போல் பொரியல், கூட்டு என்று செய்யாமல் சப்பாத்தி, சாதம், தோசை, இட்லி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளும் அளவிற்கு புடலங்காய் மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் புடலங்காய் – 350 கிராம்,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,கடுகு – ஒரு டீஸ்பூன்,கருவேப்ப...

சோயா கீமா மசாலா செய்முறை | soya keema masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அந்த அசைவத்தின் மூலம் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சைவம் சாப்பிடுவதற்கு அந்த அசைவத்தில் கிடைக்கக்கூடிய புரதச்சத்து என்பது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சைவப் பிரியர்களுக்கு சைவத்தில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் மீல் மேக்கர். இதில் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச்சத்தில் பாதி அளவு இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிமிடங்கள் கூறுகிறார்கள். இதை எப்பொழுதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா சுவையில் செய்து தரும்பொழுது சைவ பிரியர்களும் சரி அசைவ பிரியர்களும் சரி, இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் நாம் சோயா கீமா மசாலா செய்தோம் என்றால் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ் போன்ற அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள முடியும். மிகவும் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சோயா கீமா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவ...

மணமணக்கும் மசாலா பாஸ்தா செய்முறை | manamanakum masala pasta seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் சமைக்கக்கூடிய ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் சமைப்பார்கள். அப்படி வீட்டில் இருக்கக் கூடிய குழந்தைகள் விரும்பி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய வீட்டில் வாரத்தில் ஒருமுறையாவது பாஸ்தாவை செய்து கொடுப்பார்கள். பாஸ்தாவை செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் ஆரோக்கியமான முறையில் விரைவிலேயே செய்யக்கூடிய ருசியான அதுவும் குக்கரில் செய்யக்கூடிய ஒரு பாஸ்தாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வளரும் குழந்தைகளாக இருந்தாலும் சரி வீட்டில் இருக்கக்கூடிய முதியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் என்பது மேம்படும். காய்கறிகளை தனியாக நாம் செய்து கொடுக்கும் பொழுது அதை அவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களில் காய்கறிகளை சேர்த்து நாம் தரும் பொழுது ...

ராஜ்மா மசாலா செய்முறை | Rajma masala recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வட இந்தியர்கள் அதிக அளவில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தானிய வகைகள் பல இருக்கின்றன. அவர்கள் அதிகப்படியான உணவான சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதற்காக செய்யக்கூடிய டால் வகைகள் என்பது பல இருக்கின்றன. அப்படிப்பட்ட டால் வகைகளில் ஒன்று தான் ராஜ்மா டால், ராஜ்மாவை வைத்து இந்த முறையில் மசாலா செய்யும் பொழுது சப்பாத்தி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். சைவ உணவில் அதிக அளவு புரதச்சத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் ராஜ்மாவை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து ஆகிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ராஜ்மாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். செரிமானம் சீராகும...

மஸ்ரூம் பெப்பர் மசாலா செய்முறை | mushroom pepper masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - சில பேருக்கு அசைவ சாப்பாடு என்பது மிகவும் பிடிக்கும். அசைவம் இருந்தால் அதற்கு ஏற்றார் போல் ஒரு கையாவது அதிகமாக சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சைவத்தை செய்து கொடுத்தால் சாப்பாடு சாப்பிட விரும்ப மாட்டார்கள். இதற்காகவே பலரும் அசைவ சுவைக்கு ஆசைப்பட்டு கடைகளுக்கு சென்று சாப்பிடும் வழக்கம் இருக்கும். அசைவ சுவையில் மஷ்ரூமை வைத்து மிகவும் எளிமையான முறையில் சிக்கன் மட்டன் இவற்றின் சுவையை மிஞ்சும் அளவிற்கு செய்யக்கூடிய ஒரு மஷ்ரூம் பெப்பர் மசாலாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 15மிளகு – 2 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்சோம்பு – 1/2 டீஸ்பூன்புதினா – சிறிதளவுஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – ஒன்றுகாய்ந்த மிளகாய் – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்துதக்காளி – ஒன்றுஇஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுமஸ்ரூம் – 350 கிராம்கொத்தமல்லி தழை ...