இடுகைகள்

Mudi லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு | mudi valarchiyai athigarikkum laddu in tamil

படம்
[ad_1] - Advertisement - முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் பயன்படுத்துவது, ஹேர்பாக் போடுவது, சீரம் போடுவது என்று பல விதங்களில் முயற்சிகளை செய்வார்கள். எவ்வளவு எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர், சீரம் என்று எதையோ தடவினாலும் முடி வளரவே இல்லை. மேற்கொண்டு முடி உதிர்தல் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பவர்கள் இந்த ஒரு லட்டுவை தினமும் ஒன்று என்ற விதம் சாப்பிட்டால் போதும். இந்த லட்டுவை எப்படி செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு பொதுவாக முடி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும். இதை வெளிப்புறமாக நாம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலுக்குள்ளும் நாம் எடுத்துக் கொண்டால்தான் அதனுடைய முழு பலனையும் நம்மால் பெற முடியும். நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்முடைய முடியும் ஆரோக்கியமாக இ

முடி வளர்ச்சியை தூண்டும் மோர் | Mudi varachiyai thoondum moor

படம்
[ad_1] - Advertisement - முடி பராமரிப்பை நாம் மேற்கொள்வதற்கு தலைக்கு எண்ணெய் எப்படி தயார் செய்வது என்றும், அதேசமயம் ஹேர் பேக் எப்படி போடுவது என்றும், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தினால் நம்முடைய முடி ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பல பதிவுகளை நாம் பார்த்திருப்போம். இப்படி இவை அனைத்தையும் மேற்கொண்டாலும் ஒரு சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை என்பது நிற்கவே நிற்காது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முறை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருக்கு முடி உதிர்தல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது உடலில் இருக்கக்கூடிய சத்துக் குறைபாடு தான். முடி உதிர்தல் ஆக இருந்தாலும் முதலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புற பராமரிப்பை செய்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பொருட்களையும் உண்ண வேண்டும். - Advertisem