இடுகைகள்

சன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சனி பிரதோஷம் | Sani Pradosham

படம்
[ad_1] சனி பிரதோஷம் சனி கிழமைகளில் வருமானால் சனி பிரதோஷம் என்று அழைக்கப் படுகின்றது இதுவே சனிக் பிரதோஷ காலம் என்பது சூரியன் மறைவதற்கு முன்பு 3 3/4 நாழிகையும், சூரியன் பறைத்த பிறகு 3 3/4 நாழிகையுமாகும் (அதாவது மாலை 4-30 மணி முதல் 7-00 மணி வரையாகும்). பிரதோஷ காலத்தில் சோமசுத்ர முறையில் ஆலயங்களை பிரதட்சணை செய்ய வேண்டும். பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னர் துக்கத்தை போக்குவோரான நந்திகேஸ்வரரை வழிபட வேண்டும். தேவர்கள் தங்கள் குறைகளை களைய சிவபெருமானை அணுகும்முன் நந்திகேஸ்வரரை அணுகினர். சனி பிரதோஷம் விரதம் பலன்கள் அதைபோல பிரதோஷ தினத்தன்று மாலை வரை உபவாசம் இருந்து சிவ நாமங்களை ஐபித்து நந்திகேஸ்வரரையும் அதன்பின் சிவபெருமானையும் வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களுக்கும் பாத்திரர் ஆகுவோம். [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/hindu-festival/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-sani-prados

வேண்டியது கிடைக்க சனி மகா பிரதோஷ மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - சிவனை வழிபடுவதற்கும் அவர் அருளை பெறுவதற்கும் நாம் வழிபட உகந்த நாள் திரியோதசி திதி வரக்கூடிய நாள். இன்று திதி வரக்கூடிய நாளை தான் நாம் பிரதோஷ தினமாக வழிபட்டு வருகிறோம். இது மாதத்தில் இரண்டு முறை வரும் அதை வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் என சொல்வார்கள். இந்த பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்வது நம்முடைய பாவங்கள் நீக்கி புண்ணிய பலனை பெற்றுத் தரும் என்பது ஐதீகம். இந்தப் பிரதோஷமானது அது வரக் கூடிய நாட்களை பொறுத்து அதற்கான பலன்கள் அமையும். திங்கட்கிழமையில் வந்தால் சோமவார பிரதோஷம் வியாழக்கிழமையில் வந்தால் குபேர பிரதோஷம் வெள்ளிக்கிழமையில் வந்தால் சுக்கிர பிரதோஷம் என அந்தந்த நாட்களுக்கு ஏற்றவாறு பிரதோஷத்தின் பலன்கள் மாறுபடும். அந்த வகையில் சனிக்கிழமையில் வரக் கூடிய பிரதோஷம் மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. - Advertisement - அந்த வகையில் சனிப்பிரதோஷத்த தினத்தன்று சிவபெருமானை நாம் வழிபட்டால் அது பல வருடங்கள் சிவபெருமானின் விரதம் இருந்து வழிபட்டதற்கான பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தான் மற்ற அனைத்து பிரதோஷங்களில் விட சனிப்பிரதோஷம்