சனி பிரதோஷம் | Sani Pradosham

[ad_1] சனி பிரதோஷம் சனி கிழமைகளில் வருமானால் சனி பிரதோஷம் என்று அழைக்கப் படுகின்றது இதுவே சனிக் பிரதோஷ காலம் என்பது சூரியன் மறைவதற்கு முன்பு 3 3/4 நாழிகையும், சூரியன் பறைத்த பிறகு 3 3/4 நாழிகையுமாகும் (அதாவது மாலை 4-30 மணி முதல் 7-00 மணி வரையாகும்). பிரதோஷ காலத்தில் சோமசுத்ர முறையில் ஆலயங்களை பிரதட்சணை செய்ய வேண்டும். பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னர் துக்கத்தை போக்குவோரான நந்திகேஸ்வரரை வழிபட வேண்டும். தேவர்கள் தங்கள் குறைகளை களைய சிவபெருமானை அணுகும்முன் நந்திகேஸ்வரரை அணுகினர். சனி பிரதோஷம் விரதம் பலன்கள் அதைபோல பிரதோஷ தினத்தன்று மாலை வரை உபவாசம் இருந்து சிவ நாமங்களை ஐபித்து நந்திகேஸ்வரரையும் அதன்பின் சிவபெருமானையும் வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களுக்கும் பாத்திரர் ஆகுவோம். [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/hindu-festival/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-sani-pradosham/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil