இன்றைய ராசிபலன் – 26 ஜனவரி 2025
[ad_1]
- Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மனைவிக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்கி கொடுத்து, கணவன்மார்கள் சந்தோஷத்தை அடைவீர்கள். புதுசாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த நாள் இந்த அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருக்கிறது. இனிமையான நாள் இந்த நாள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தேடி வரும். வேலையில் நல்ல உயர்ந்த நிலமைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இடமாற்றத்தோடு சில ப்ரோமோஷன்களும் உங்கள் வீட்டு கதவை தட்டும். நல்ல வாய்ப்பாக இருந்தால் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய முயற்சிகளில் ஈடுபடலாம். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வீட்டிற்கும் ...