தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல் | தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலை

[ad_1] தஞ்சை பயணத்தின் போது, ​​பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல் தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் மொத்த எடை 80 டன்.. இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்.. இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, ​​கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்.. பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களை கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்டகற்கோவில். , 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்புகை மண்டலமாகத்தான் இருக்கும்.. ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்.. மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..? இங்குதான் நம் சோழ விஞ்ஞானிகளின் வியத்தகுஅறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது.. பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்.. எதற்கா..? நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்புலூசாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காரும் போது, ​​கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது.. இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் .. இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம்.. , மொத்தகற்களும் இறுகிமிக பலமான இணைப்பு பெறுகின்றன... இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட, ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி.. அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசியம் இது.. எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்றுஇருக்கும்.. சூரியசந்திரர் வரை இக்கோவிலும் இருக்கும். … என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது.. [ad_2] https://nithyasubam.in/?p=1847

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை