இன்றைய ராசிபலன் – 27 டிசம்பர் 2024

[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து நீங்களே விளகி விடுவீர்கள். வேண்டா வெறுப்பாக உங்களோடு பழகியவர்கள், உங்களிடமிருந்து தானாக விளக்கி செல்வார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடலாம். முன்னேற்றம் வரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். எதிரி தொல்லை நீங்கும். வேலையில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். பாட்னரோடு சண்டை போடக்கூடாது. - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். நீங்கள் அமைதியாகவே இருந்தாலும் கதவைத் தட்டி பிரச்சினைக்கு கூப்பிடுவார்கள். நீங்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கண்களை காதை வாயை மூடி கொண்டிருப்பவர்களுக்கு இன்று பிரச்சனை இல்லை. தேவையில்லாமல் வாயை திறந்தால் பிரச்சினையில் சிக்கிக் கொள்வீர்கள் ஜாக்கிரதை. கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுட கூடிய நாளாக இருக்கும். மனதில் நினைத்த வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்வதற்கு தயார் ஆவீர்கள். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருப்பீர்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கணித்து ஒரு பிளான் பண்ணுவீங்க. இறையருள் இன்று உங்களுக்கு கிடைக்கும். - Advertisement - சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்க்கத்தை விட முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தை பொறுத்தவரை சந்தோஷம் இரட்டிப்பாக கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் சில பேருக்கு உடல் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வயதானவர்கள் அவர்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளால் வாக்குவாதம் சண்டை வர வாய்ப்புகள் உள்ளது. உறவுகளோடு ஜாக்கிரதியாக பேசவும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளையும் உடைமைகளையும் அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க கூடாது. வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும். - Advertisement - துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவான நாளாக இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் உங்களை ஆதரிக்க நண்பர்களும் உறவுகளும் முன்னிலையில் வந்து நிற்பார்கள். தேவையற்ற பஞ்சாயத்துகள் பிரச்சனைகள் வரும். உறவுகளுக்கிடையே சண்டைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் பாட்னரோடு பிரச்சனை செய்து கொள்ளாதீர்கள். விருச்சிகம் விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் திறமையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த சிக்கல்கள் விலகும். மனது ஆன்மீகத்தை நாடும். தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன் கோபம் வரும். அதனால் நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள். தேவையற்ற பிரச்சனைகளையும் எதிரிகளையும் நீங்களே சம்பாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். தலைவலி வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. டென்ஷனையும் முன் கோபத்தையும் குறைத்தால் இன்று நல்லது நடக்கும். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உங்களை தேடி வரும். வேண்டாம் என்று சொன்னாலும் கவுரவப்பட்டதை உங்களுக்கே கொடுப்பார்கள். திறமையாக செயல்படுபவர்களுக்கு எல்லாம் இன்று பெரிய அளவில் விருதுகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் பெயர் ஓங்கி நிற்கும். கும்பம் கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகளோடு நடந்து கொள்வீர்கள். எதிலும் அகல கால் வைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். நிறைய செலவு செய்வீர்கள். எல்லா இடத்திலும் நமக்கு மரியாதை கிடைக்க வேண்டும். நாம் தான் நம்பர் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சில பல வேலைகளை செய்து பிரச்சனைகளை இழுத்து போட்டுக் கொள்வீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள். அடக்கமாக இருக்க வேண்டிய நாள். மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன சஞ்சலம் இருக்கும். எடுத்த முடிவுகள் சரியா தவறா என்று சிந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பிரச்சனைகளை சகித்துக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனது கொஞ்சம் சோர்வடையும். இறைவனை நம்புங்கள். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் நல்லது நடக்கும். தன்னம்பிக்கையை மட்டும் இன்று கைவிடக்கூடாது. - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/jodhidam-prediction/indraya-rasi-palan/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-27-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/?feed_id=3683&_unique_id=676e11de78229

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

பூஜை அறைக்கான வாஸ்து - பூஜை அறைக்கான வாஸ்து குறிப்புகள் மற்றும் அலங்கார யோசனைகள்